‘தி பாரடைஸ்’ மறுபடப்பிடிப்பில் நானி? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில், தெலுங்குத் திரையுலகின் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’ (The Paradise). பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் குறித்து கடந்த சில நாட்களாக சமூக…