ஷாருக்கானின் கிங் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது பிறந்தநாளை முன்னிட்டு, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கிங் (KING)’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தூ மில் ஜாயே (Tu Mil Jaaye)’ பாடலை வெளியிட்டுள்ளார். காதல், அதிரடி மற்றும் மிரட்டலான ஆக்‌ஷன்…

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் வெற்றிக்காக கோயிலில் சிறப்பு பூஜை

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம்…

மன அமைதியும் ஆரோக்கியமும்தான் முக்கியம் – சூர்யா பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்

தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி…

நடிகர் ராம் சரணின் 17-வது திரைப்படத்தின் பூஜையுடன் தொடங்கியது!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படமான #RC17 #RC2Sukku, இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ்,…

அர்ஜுன் நடித்த ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘ஜென்டில்மேன்’, 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெகா தயாரிப்பாளர் K.T. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான இப்படம், வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம்…

நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம், ஏற்காட்டில் நடைபெற்ற பாரம்பரிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஷாம் சூர்யா இயக்கத்தில், விஷால் வின்சென்ட் டோனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ட்ரூ…

37 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் ராமராஜனின் கரகாட்டக்காரன்

மக்கள் நாயகன் ராமராஜன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான…

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ படத்தில் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் புதிய போஸ்டருடன் படக்குழு…