Official Update About Master Release
Official Update About Master Release

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தயாரிப்பு நிறுவனம் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளது.

Official Update About Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாக வேண்டி இருந்தது. ஆனால் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழு இருந்து வருகிறது.

கொரானாவால் அகல பாதாளத்திற்கு சென்ற தமிழ் சினிமா, 21 நாளில் இத்தனை கோடி நஷ்டமா? – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளது.

அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். இந்த நாளை நாங்கள் தவறு விட்டு விட்டோம், விரைவில் மாஸ்டர் உங்களை சந்திப்பார் என குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதோ அந்த போஸ்டர்