Corona Vs Tamil Cinema
Corona Vs Tamil Cinema

கொரானா வைரஸால் தமிழ் சினிமாவிற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Corona Vs Tamil Cinema : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6000- ஐ நெருங்கி வருகிறது.

மாஸ்டர் படம் ரிலீசாகலனா என்ன?? இன்னைக்கு ட்ரெய்லர் ரிலீஸ் ஆகப்போகுது? – பிரபலம் போட்ட அதிரடி பதிவு

இதனால் ஒட்டு மொத்த இந்தியாவும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லாக் டவுன் இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த முடக்கத்தால் தமிழ் சினிமாவில் மாஸ்டர், சூரரைப் போற்று என பல பெரிய பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்களும் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகின்றன.

இதனால் இதுவரை தமிழ் சினிமாவிற்கு கிட்டத்தட்ட ரூ 300 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.