Nithyaram Lip Lock With Husband
கொரானோ பயத்தால் தன்னுடைய கணவருக்கு வித்தியாசமாக லிப் லாக் கொடுத்துள்ளார் நாகினி சீரியல் நித்யாராம்.

Nithyaram Lip Lock Kiss With Husband : தமிழ் சின்னத்திரையில் நாகினி சீரியல் மூலமாகவும் இன்னும் சில சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமானவர் நித்யா ராம்.

பொது மேடையில் கணவனால் ஏற்பட்ட அவமானம்.. வீடியோ வெளியிட்டு சவால் விட்ட மணிமேகலை – இதோ நடந்த கூத்தை பாருங்க.!

இவர் தற்போது கொரானோ பயத்தால் தன்னுடைய கணவருடன் மாஸ்க் அணிந்து லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

Romance responsibly ???? #coronaeffect???? #staysafe #neverstopromance❤️

A post shared by Nithya Ram (@nithyaraam) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.