Manimegalai Dance With Manimegalai
பொது மேடையில் கணவனால் அசிங்கப்பட்ட மணிமேகலை அவருக்கு சவால் விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Manimegalai Dance With Husband : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக பிரபலமானவர் மணிமேகலை. இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சில நிகழ்ச்சிகளில் கலந்தும் கொள்கிறார்.

அடுத்த படத்தை அறிவித்தார் திரௌபதி இயக்குனர், ஹீரோ யார் தெரியுமா? – அதிர வைத்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

அப்படி ஸ்பீட் என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய கணவனுடன் சேர்ந்து பங்கேற்றியுள்ளார். கணவர் நல்ல டேன்சர் என்பதால் அவர் செமயா ஆட மணிமேகலை சுத்தமாக ஆட தெரியாமல் அசிங்கப்பட்டுள்ளார்.

இதனால் கடுப்பான மணிமேகலை அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு முதல்ல டேன்ஸை கத்துக்கறேன், நான் ஒரு நல்ல டேன்சரா வந்து காட்டுறேன் என சவால் விட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.