NGK 1st Day Collection Expectation, Theatre Owner Tweet | NGK Movie | Suriya | selva Raghavan | Tamil Cinema | Kollywood CInema News
NGK படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்? புக்கிங் நிலவரம் என்ன என்பது குறித்தெல்லாம் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் பரபரப்பு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

NGK 1st Day Collection : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 30-ம் தேதி உலகம் முழுவதும் NGK திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

சூர்யா – சிவா படம் குறித்த தாறுமாறான அப்டேட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்த படத்திற்காக சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகினி தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எங்களது தியேட்டரில் மட்டும் முதல் நாளில் NGK படத்தின் வசூல் 5 டிஜிட்டில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.