SJ Surya has acted in the musical release of Vidya Balan.| Priya Bavani Shankar | Monster | SJ Surya | Monster Audio Launch

அடுத்த வித்யா பாலன் இவர் தான் என மான்ஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகையை பாராட்டியுள்ளார் எஸ்.ஜே சூர்யா.

Next Vidhya Balan : தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான எஸ். ஜே சூர்யா தற்போது மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மே 17-ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

முதல் முறையாக கவர்ச்சி உடையில் ப்ரியா பவானி ஷங்கர் – அதிர்ச்சியை கிளப்பிய புகைப்படம்.!

இந்த நிகழ்ச்சியில் எஸ். ஜே சூர்யா பேசிய போது ப்ரியா பவானி ஷங்கருடன் குணாதிசயங்கள் பெரும்பாலும் வித்யா பாலனுடன் ஒத்து போகின்றன.

ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட், முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறார் – யாருனு தெரியுமா?

இவர் தான் அடுத்த வித்யா பாலன். அவரை போலவே ப்ரியா பவானி ஷங்கர் திரையுலகில் அசத்தலான நடிகையாக வலம் வருவார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.