Priya Bhavani Shankar

Priya Bavani Shankar : முதல் முறையாக பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் சீரியல் நடிகையான ப்ரியா பவானி ஷங்கர்.

சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தனர் ப்ரியா பவானி ஷங்கர்.

தளபதி 63-ல் இன்ட்ரோ பாடலை பாட போவது இவரா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இந்த சீரியலை தொடர்ந்து மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் கால் பதித்து வெற்றியையும் கண்டார்.

அந்த படத்தை தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவுக்கு ஜோடியாக குருதி ஆட்டம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஜே பாலாஜி – அதுவும் இப்படியொரு கேரக்டர்ல.!

இவைகளை தொடர்ந்து மலையாள நடிகரான துல்கர் சல்மான் நடிக்க உள்ள படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Actor-Dulquer-Salman

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.