Next Death in Sushant Singh Family
Next Death in Sushant Singh Family

சுஷாந்த்தின் இறுதி சடங்கு முடிவதற்குள் அவரது வீட்டில் ஏற்பட்ட இன்னொரு மரணம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Next Death in Sushant Singh Family : இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகனாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் வசித்து வந்த தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

காரணம் சுஷாந்த் அவர்களுக்கு தற்போது வெறும் 34 வயதே ஆகிறது. இவரது மரணச் செய்தியை கேட்டது அவரின் அப்பா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

அந்த காலத்துல அஜித்தோட கனவு இதுவா தான் இருந்துச்சு.. ஆனா இப்போ? தலயின் முதல் பட இயக்குனர் ஓபன் டாக்!

இந்த நிலையில் இன்னொரு சாதகமாக சுஷாந்த் சகோதரரின் மனைவி பீகாரில் உள்ள அவரின் சொந்த ஊரில் மரணமடைந்துள்ளார்.

சுஷாந்த் மீது அளவற்ற அன்பையும் பாசத்தையும் வைத்துள்ள அவரின் அண்ணியார் இறப்புச் செய்தியை கேட்டதிலிருந்து மனமுடைந்து தற்போது தன்னுயிரையும் விட்டுள்ளார்.

சுஷாந்த் வீட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.