New Poster From Bigil Team : Official Poster Inside | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil Cinema News | Nayanthara | Atlee | AR Rahman
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிகில் படத்தின் புது போஸ்டர் வெளியாகியுள்ளது.

New Poster From Bigil Team : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து உள்ளார். நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, ஆனந்த ராஜ், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் இணைந்துள்ள நடித்துள்ள இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

பிகில் ரிலீஸ்.. விஜயின் போட்ட அதிரடி கண்டிஷன், அஜித் ரசிகர்களும் எடுத்த அதிரடி முடிவு – புகைப்படம் உள்ளே.!

ரஹ்மான் இசையமைக்க AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது, படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

அதன் படி செம மாஸாக அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.