Vijay Ajith
பிகில் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்ளுக்கு அதிரடி கண்டிஷன் ஒன்றை விதித்துள்ளார் தளபதி விஜய்.

Ajith Vijay Suriya Fans Decison : சமீபத்தில் சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் மக்கள் பலரும் பேனர் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என கூறி வந்தனர்.

சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லியா இயக்குனரின் அதிரடி அறிவிப்பு .!

திரையுலக பிரபலங்களும் இதையே கூறி வந்த நிலையில் விஜய் பிகில் ரிலீஸின் போது ரசிகர்கள் பேனர் வைக்க கூடாது என அன்பு கட்டளையிட்டு இருந்தார்.

அதே சமயம் அஜித் ரசிகர்களும் இனி அஜித் பட ரிலீஸின் போது பேனர் வைக்க மாட்டோம் என அதிரடியான முடிவை எடுத்துள்ளனர்.

இவர்கள் மட்டுமில்லாமல் நேற்று நடந்த காப்பான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா பேசிய போது அவரும் ரசிகர்களுக்கு இதையே கட்டளையாக பிறப்பிக்க சூர்யா ரசிகர்களும் பேனர் வைக்க மாட்டோம் என முடிவெடுத்துள்ளனர்.

Ajith Fans Decison

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.