Nesamani Vs Gayathri Raguram : Fans Reaction For Nesamani Tweet | Kollywood Cinema | Tamil Cinema News | Latest Tamil Cinema News
நல்லா கதறுங்க என நேசமணி ட்ரெண்டிங் குறித்து ட்வீட் போட்ட காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Nesamani Vs Gayathri Raguram : கடந்த இரண்டு நாட்களமாக நேசமணி, Pray_For_ Nesamani என்ற ஹேஸ்டேக்குகள் உலகளவில் ட்ரெண்டாகி ரசிகர்களை கண்ட மேனிக்கு காமெடி செய்ய வைத்து மகிழ்ச்சிப்படுத்தி இருந்தன.

நூல் மாதிரி இருந்துட்டு இப்படி நூல் விடுறீங்களே பாஸு, ராஷ்மிகாக்கு மெசேஜ் அனுப்பிய தமிழ் நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

பா.ஜ.க அரசு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று நேற்று பிரதமராக மோடி மீண்டும் ஏற்றார்.

ஆனால் தமிழக மக்களோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நே1சமணி ஹேஸ்டேக்கை கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் பா.ஜ.க-வின் தீவிர ஆதரவாளரான காயத்ரி ரகுராம் நேசமணி ட்ரெண்டிற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்காகவே இரண்டாவது திருமணம் – ஆசையை வெளிப்படையாக கூறிய காயத்ரி.!

இதனால் நெட்டிசன்கள் நல்லா கதறுங்க என அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.