Mano Bala Message to Rashmika :

ராஷ்மிகாவுக்கு மெசேஜ் அனுப்பிய நடிகரை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்க்கின்றனர். அவர் மெசேஜ் செய்தது ஒரு புறம் இருந்தாலும் அவர் பேன்ஸ் id-க்கு மெசேஜ் செய்திருப்பது தான் ஹைலைட்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழிலும் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

குவியும் பட வாய்ப்புகளால் ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா – முழு விவரம் இதோ.!

தற்போது நடிகரும் இயக்குனரமான மனோ பாலா ட்விட்டரில் ராஷ்மிகா என நினைந்து அவரது ரசிகர்களின் பக்கத்திற்கு ஹாய் ஹொவ் ஆர் யூ என மெசேஜ் செய்ய இதனை பார்த்த நெட்டிசன்கள் இது ராஷ்மிகா இல்ல, ராஷ்மிகாவின் ரசிகர்கள் id என கூறி கலாய்க்கின்றனர்.

அதே போல இன்னொரு நெட்டிசன்கள் நூல் மாதிரி இருந்துட்டு இப்படி நூல் விடுறியே பாஸு எனவும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.