Nerkonda Paarvai Real Status : Famous Director Controversy Speech | Thala Ajith | NKP | Kollywood Cinema News | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை திரைப்படமே வெறும் நான்கே நாள் தான் ஓடியது என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர்.

Nerkonda Paarvai Real Status : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வரை திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல பழம் பெரும் இயக்குனர்களில் ஒருவரான ஆர். வி உதயகுமார் நிகழ்ச்சி ஒன்றில் மக்களை தியேட்டருக்கு வர வைப்பது மிகவும் கடினமான ஒன்று.

“நேர்கொண்ட பார்வை” படத்தை பற்றி இப்படியா கூறினார் த்ரிஷா? – ரசிகர்கள் அதிர்ச்சி.!

இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலே கஷ்டம் தான். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கே நான்கே நாள் தான் கூட்டம் வந்தது என கூறியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் இயக்குனர் உதயகுமாரை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் 15 நாட்களுக்கும் மேலாக இப்படத்திற்கு தியேட்டர்களில் நல்ல கூட்டம் இருந்தது என்பது தான் உண்மை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.