Trisha Talk About Nerkonda Paarvai | | Ajith | Tamil Cinema | story from all walks of life as it was a story about giving value to women and socially.
பொது நிகழ்ச்சி ஒன்றில் நேர்கொண்ட பார்வை பற்றி தனது கருத்தை தெரிவித்தார் த்ரிஷா

Trisha Talk About Nerkonda Paarvai  : த்ரிஷா நடிப்பில் “கர்ஜனை” படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்பொழுது அவரை பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர்.

த்ரிஷாவிடம், பத்திரிக்கையாளர்கள் ” நேர்கொண்ட பார்வை ” படத்தை பற்றின உங்களின் கருத்து என்ன என்று கேட்டதற்கு,

நான் இன்னும் அந்த படம் பார்க்கவில்லை இருந்தாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாக கேள்விப்பட்டேன்.

சுரேஷ் சந்திரா அவர்களின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் – வைரலாகும் புகைப்படம்

அஜித் போன்ற பெரிய நடிகர்கள் இந்த மாதிரியான கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிப்பது வரவேற்கப்பட வேண்டியது, என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் அஜித் நடித்து வெளியான படம் “நேர்கொண்ட பார்வை”, இது பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை பற்றியும் சமூக அக்கறையும் கொண்ட கதை என்பதால் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here