Nerkonda Paarvai Premier Show : Official Annoucement is Here | Thala Ajith | H Vinoth | Boney Kapoor | Kollywood Cinema News
இன்று நேர்கொண்ட பார்வை படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட இருப்பதாக போனி கபூர் அதிகாரபூர்வமாக ட்வீட் செய்துள்ளார்.

Nerkonda Paarvai Premier Show : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டாருமான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிகிலுக்கு போட்டியாக வெளியாகும் நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் பிரீமியர் ஷோ ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

முடிந்தது நேர்கொண்ட பார்வையின் பிரிவியூ ஷோ – வெளியானது திரையுலக பிரபலத்தின் விமர்சனம்.!

மேலும் தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்றி விட்டதாகவும் தல அஜித், எச். வினோத் மற்றும் படக்குழு இல்லாமல் இது சாத்தியமே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.