Nerkonda Paarvai Celebrity Review : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
நேர்கொண்ட பார்வை படத்தின் பிரிவியூ ஷோ திரையுலக பிரபலங்களுக்கு மட்டும் திரையிடப்பட்டுள்ளது.

Nerkonda Paarvai Celebrity Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது.

பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கான இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க முக்கிய வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின், ரங்கராஜ் பாண்டே என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஜோதிடரின் கணிப்பை பார்த்து மிரண்டு போன பிரபலங்கள் – என்ன சொல்கிறார்கள் பாருங்க.!

ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரிவியூ காட்சி திரையுலக பிரபலங்களுக்கு மட்டும் திரையிடப்பட்டுள்ளது.

அருண் விஜய், போனி கபூர், போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் மற்றும் பலர் இப்படத்தை பார்த்துள்ளனர். படம் பார்த்த ஒருவர் பதிவிட்ட விமர்சனம் வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.