World Cup 2019 Jothidam Video : Actor Madhavan Reaction.! | World Cup 2019 | Cricket Match 2019 | Kollywood Cinema news | Tamil Cinema news
உலக கோப்பை குறித்த ஜோதிடர் ஒருவரின் கணிப்பு அவர் சொன்னபடியே பலித்து போனது திரையுலக பிரபலங்களை மிரள வைத்துள்ளது.

World Cup 2019 Jothidam Video : உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி படு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இந்த போட்டிக்கு பின்னர் ஜோதிடர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு வருடத்திற்கு முன்னர் கணித்து கூறியிருந்த தகவல் அப்படியே உண்மையாகி இருந்தது.

உங்க படத்துக்கு இப்படி சொல்வீங்களா சாந்தனு, NGK குறித்த ட்வீட்டால் திட்ட தீர்க்கும் சூர்யா ரசிகர்கள்.!

இதனால் ஒரே நாளில் அந்த ஜோதிடர் ஒபாமா அளவிற்கு ட்ரெண்டாகி இருந்தார். சாதாரண கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்களையும் இவருடைய கணிப்பு மிரள வைத்துள்ளது.

ஆம், மாதவன் உள்ளிட்ட பல நடிகர்கள் இவருடைய வீடியோவை ஷேர் செய்து வியந்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.