Myna Nandhini Funny Video
Myna Nandhini Funny Video

டிக் டாக்கில் கூவிக்கூவி டீ காபி விற்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் மைனா நந்தினி.

Myna Nandhini Funny Video : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினி ஆகவும் சீரியல் நடிகையாகவும் வெள்ளித்திரை நடிகையாகவும் வலம் வருபவர் மைனா நந்தினி.

தற்போது நந்தினி சீரியல் நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார். அடிக்கடி அவருடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தன்னுடைய அழகிய மகளின் கைபிடித்து சஞ்சீவ் வெளியிட்ட க்யூட் புகைப்படம்.!

இந்த நிலையில் தற்போது மைனா நந்தினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் அமர்ந்து காபி காபி காபி என கூவிக் கூவி டீ காபி விற்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்காக இந்த நிலைமை என அவரை கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Stay home 4th day settai start from our home❤️❤️❤️❤️ #corona #stayhome #comedy

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on