Raja Rani Sanjeev With Daughter
Raja Rani Sanjeev With Daughter

தன்னுடைய மகளின் கையைப் பிடித்துக்கொண்டு சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Raja Rani Sanjeev With Daughter : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சரியல் என் மூலமாக பிரபலமானவர் சஞ்சீவ். இவர் இந்த சீரியலில் நாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மொத்த சிகிச்சையும் வீணா போச்சு.. மீண்டும் பழையபடி குண்டாகி விட்ட அனுஷ்கா – இதோ இந்த போட்டோவை பாருங்க.!

தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை மகிழ்ச்சியாக அறிவித்திருந்த சஞ்சீவ் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போல புகைப்படம் ஒன்றை வெளியிட அந்தப் புகைப்படத்திற்கு லைக் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

Kutty Papu ???? I request everyone to be at home safe ????

A post shared by sanjeev (@sanjeev_karthick) on