நடிகை மிருணாள் தாகூர் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிக அளவில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து தன் வசப்படுத்தி வருகிறார்.

தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையாக அறிமுகமான மிருணாள் தாகூர் மராத்திய மொழி திரைப்படத்தால் ஹீரோயின் ஆக நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்த “சீதா ராமம்” என்னும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆனா துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.

ரசிகர்களை தன் வசப்படுத்தி வரும் மிருணாள் தாகூர்!!… அப்படி என்ன செய்துள்ளார் பாருங்க!.

இப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்று அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூல்களை குவித்து பாராட்டுகளை பெற்று வருகிறது. இதில் சீதாவாக நடித்திருந்தார் மிருணாள் தாகூர் தற்போது பல இளைஞர்களின் கனவு தேவதையாகவும் மாறி இருக்கிறார்.

ரசிகர்களை தன் வசப்படுத்தி வரும் மிருணாள் தாகூர்!!… அப்படி என்ன செய்துள்ளார் பாருங்க!.

ஒரே படத்தில் அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு தற்பொழுது பாலிவுட்டில் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மிருணாள் தாகூர் மேலும் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.