Mr Local New Release Date

Mr Local Release Date : Mr. லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கிடு கிடுவென வளர்ந்து முன்னனி நடிகர் என்ற இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது நயன்தாராவுடன் கோடி சேர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் Mr. லோக்கல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

சிவாவால் தளபதி 63-க்கு வந்த சிக்கல், அட்லீ மீது புகார்.!

ஆனால் கடந்த சில தினங்களாகவே வெளியான விளம்பர படங்களில் ரிலீஸ் தேதி இடம் பெறவில்லை. இதனால் பட ரிலிஸ் தள்ளி போகும் என பேசப்பட்டு வந்தது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.