Web Ads

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மூன்று முடிச்சு சீரியல் சுவாதி..!

Web Ad 2

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி.

moondru mudichu serial latest photos viral
moondru mudichu serial latest photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாதி கொண்டே அதனைத் தொடர்ந்து தற்போது சன் டிவியின் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது லேட்டஸ்ட் போட்டோஸ் படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by swathikonde (@swathi.konde_official)