Monster Movie Trolls

மான்ஸ்டர் இந்த படத்தின் காப்பி என நெட்டிசன்கள் வழக்கம் போல தங்களது வேலையை தொடங்கி விட்டனர்.

Monster Movie Trolls : எஸ்.ஜே சூரியா, ப்ரியா பவானி ஷங்கர், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் மான்ஸ்டர்.

கத்தி முனையில் 2 பெண்கள் பலாத்காரம் – டிவி நடிகர் கைது

ஓரு ஈ, எறும்புக்கு கூட துன்பம் விளைவிக்க கூடாது என்ற குணத்துடன் இருப்பவர் எஸ்.ஜே சூர்யா. இவரது வீட்டிற்குள் ஒரு எலி புகுந்து கொண்டு படாதபாடு படுத்துகிறது. இதனால் கடுப்பாகும் எஸ்.ஜே சூர்யா என்ன செய்கிறார்? இந்த பிரச்சனையை எப்படி கையாளுகிறார் என்பது தான் படத்தின் கதைக்களம்.

எலி செய்யும் சேட்டைகள், எஸ்.ஜே சூர்யாவின் எதார்த்தமான நடிப்பு ஆகியவை ரசிகர்களுக்கு பிடித்து போக படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

உங்களுக்கு வயசே ஆகாதா? – ராதிகாவின் புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் நெட்டிசன்கள்.!

இந்நிலையில் தற்போது இது 1997-ம் ஆண்டு வெளியான மவுஸ் அண்ட் என்ற படத்தின் காப்பி என நெட்டிசன்கள் சில கூறி வருகின்றனர். ஒவ்வொரு படத்திற்கும் இது போன்ற பேச்சுகள் அடிபடுவது தமிழ் சினிமாவின் ட்ரெண்டாகவே மாறி விட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.