Radhika Sarathkumar Photo | Radhika Gallery | Actress Radhika Latest Photo | Radikaa sarathkumar Photos | Celebrities Gallery | Kollywood News

உங்களுக்கு வயசே ஆகாதா மேடம் என ராதிகாவின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்து வருகின்றனர்.

Radhika Sarathkumar Photo : தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராதிகா. இவர் தற்போது குணசித்திர வேடங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

டிவி பக்கமே செல்லாதவர்களும் சீரியல் பார்க்காதவர்களும் கூட ராதிகாவின் சீரியலுக்கு அடியாமையாகி விடுகின்றனர்.

உருவாகிறது சந்திரமுகி 2, ஆனாலும் அப்செட்டில் ரசிகர்கள் – காரணம் இது தான்.!

இவர் நிஜ வாழ்க்கையில் பாட்டியாகி விட்டார். ஆனாலும் இன்னும் இளமையாகவே இருந்து வருகிறார். தற்போது இவர் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு வயசே ஆகாதா என வாய் பிளந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here