Mohan G Vs Kaajal
Mohan G Vs Kaajal

ட்விட்டர் பக்கத்தில் மோகன்ஜி மற்றும் காஜல் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Mohan G Vs Kaajal : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி என்ற இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி.

பா ரஞ்சித் படங்களுக்கு எதிராக பேசி வரும் இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்தேன் எப்போதும் அனைத்தை பற்றியும் பேசி வருகிறார். தன்னை விமர்சிப்பவர்களுக்கு அப்போதே பதிலடி கொடுத்து விடுகிறார்.

எட்டு வருடங்களுக்கு முன்பே விஜய் நடிப்பில் உருவாக இருந்த பொன்னியின் செல்வன் – கைவிடப்பட்டது ஏன்?? முதல் முறையாக வெளியான தகவல்

அந்த வகையில் தற்போது மோகன்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மோகன்ஜி இன் இந்த பதிவுக்கு என்ன சொல்ல வரார் இந்த சூத்திரன் என்ன பதிவிட்டுள்ளார்.

காஜலின் இந்த பதிவுக்கு மீண்டும் மோகன்ஜி பதில் அளித்துள்ளார். அதாவது என்னங்க மேடம்.. வேலை வெட்டி இல்லாம போச்சா.. விளம்பரம் தேவைபடுதா.. இப்படி குறுக்கு வழியில வராம திறமைய நம்பி உழைங்க.. முன்னேறலாம்.. நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.. நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

மோகன் ஜியின் இந்த பதிவுக்கு காஜல் பதில் கொடுத்துள்ளார். அந்தப் பதிவில் யாருக்கு குறுக்குவழி பத்தி பேசறதுன்னு தெரியல. குறுக்கு வழியில் போயிருந்தால் நான் இன்னிக்கு வெட்டியா இருந்திருக்க மாட்டேன். எப்பவோ தமிழ் டிவினு ஒண்ணு ஆரம்பிச்சி இருப்பேன். இங்க பழைய வண்ணாரப்பேட்டை படத்துக்கு சும்மாதானே நடித்துக் கொடுத்தேன் என பதிலளித்துள்ளார்.

காஜலின் இந்தப்பதிவால் கடுப்பான மோகன்ஜி இவவசமாகவா.. சுயநினைவு இருக்கா மேடம்.. என்ன என்ன எல்லாம் வாங்கி கொடுத்தேன், தினம் எவ்வளவு சம்பளம் கொடுத்தேன்னு லிஸ்ட் சொல்லனுமா.. அன்று காட்டிய அதே கண்ணியம் இன்றும் உண்டு என்னிடம்.. அதனால் சொல்லி காட்ட விரும்பல.. கவனமாக இருங்க உங்க ரசிகர்களிடம் 😁 என கூறியிருந்தார்.

இதற்கு மீண்டும் விடாமல் பதிலளித்துள்ளார் காஜல். நீ யாருக்கு என்ன வாங்கி கொடுத்தேனு தெரியல பாஸ். ஆனா எனக்கு சாப்பாடு, கேரவன், அசட் சம்பளம் என கூறியுள்ளார். அசட் சம்பளம் வேற சம்பளம் வேற என்பதை 2 படம் எடுத்துள்ளார் இன்னும் தெரியவில்லை என கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் நான் வேலை பாக்குறப்போ பார்ட்டி பண்ணுது இல்லங்கோ என பதிலளித்துள்ளார்.