Mersal Vs Viswasam Album : Thala AJith | Rajinikanth | Nayanthara | Simran | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Mersal Vs Viswasam Album :

மெர்சலும் விஸ்வாசம் திரைப்படமும் யூ ட்யூபில் செய்த அதிரடி சாதனைகள் குறித்த தகவல்கள் இருதரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களது நடிப்பில் வெளியான திரைப்படங்களாக மெர்சலும் விசுவாசமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?

இந்த இரண்டு படங்களும் யூ ட்யூபில் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தன. இந்நிலையில் மெர்சல் படத்தில் ஆடியோ, வீடியோ என இரண்டையும் சேர்த்து 300 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளன.

அதே போல் விஸ்வாசம் படத்தின் ஆடியோ, வீடியோ என இரண்டையும் சேர்த்து 250 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இவர்களது படங்களிலேயே இந்த இரண்டு படங்கள் தான் யூ ட்யூபில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here