Tamannaah Interview : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Prabhas | Baahubali 2

Tamannaah Interview :

Tamannaah Interview :  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமனா, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

சர்கார், பாகுபலி 2வை வெறித்தனமா வேட்டை ஆடிய விஸ்வாசம் – புகைப்படத்தை பாருங்க.!

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் அந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள இந்த நாடே ஆசைப்படுகிறது என கூறியுள்ளார்.

தமனா கூறிய நடிகர் வேறு யாரும் இல்லை, பாகுபலி பட நாயகன் பிரபாஸை தான். முதலில் தென்னிந்திய பெண்கள் தான் பிரபாஸ் மீது காதல் கொண்டிருந்தார்கள்.

பாகுபலி-2க்கு பிறகு விஸ்வாசம் மட்டும் தான் மெகா ஹிட் – அடித்து சொல்லும் திரையரங்க உரிமையாளர்.!

பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய பெண்கள் பலரும் பிரபாஸை காதலிக்கின்றனர் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.