Meera Mitun Tweet About Vijaya Bhaskar
Meera Mitun Tweet About Vijaya Bhaskar

அமைச்சர் விஜயபாஸ்கரை வம்பு இழுத்து மீரா மிதுன் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

Meera Mitun Tweet About Vijaya Bhaskar : சமூக வளத்தில் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் மீரா மிதுன். ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தன்னுடைய பப்ளிசிட்டிக்காக தொடர்ந்து எதையாவது பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார்.

அனிருத்துடன் நெருக்கமாக போட்டோ எடுத்த பிக்பாஸ் நடிகை.. கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – புகைப்படம் உள்ளே.!

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இவர் முதலமைச்சர் எடப்பாடி வீட்டிலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தால் சிக்கும் பணத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் ஒரு லட்சம் கொடுக்கலாம் என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதே ரசிகர் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது விஜயபாஸ்கர் பம்பரமாய் சுழன்று இருந்து மக்களை பாதுகாத்து வருவதாக பலரும் மீரா மிதுனை விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் உண்மையைச் சொன்னால் ஆள் அனுப்பி மிரட்டுவீங்களா? தமிழக அரசியல் மிகவும் மோசம், அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

மீரா மிதுன் இனி இந்த பதிவுகளை பார்த்த ரசிகர் ஒருவர் உனக்கு மட்டும் எங்க இருந்துதான் சரக்கு கிடைக்குது தெனமும் குடிச்சிட்டு ஏதாவது ட்வீட் போட்டு இருக்க என கிண்டல் அடித்துள்ளார்.

மேலும் இன்னொரு ரசிகர் இது வேற அங்கிட்டும் இங்கிட்டும் போயிட்டு காமெடி பண்ணிக்கிட்டு இந்த கொசுவ அடிச்சு கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1254406571041320962?s=19

https://twitter.com/meera_mitun/status/1255088516674891776?s=19