Meera Mitun With Anirudh
Meera Mitun With Anirudh

அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி வருகிறார் மீரா மிதுன்.

Meera Mitun With Anirudh : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தன்னை பெரிய நடிகை என கூறிக்கொண்டு வருகிறார்.

அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் எதையாவது பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி கொண்டு வரும் இவர் த்ரோ பேக் புகைப்படம் என அனிருத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான் ஒரு லேடி டான்டா.. 100 கிரிமினல் அடிச்சுருக்கேன் – விடாது கவர்ச்சி ஆட்டம் ஆடும் மீரா மிதுன்.!

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அதே சமயம் பார்த்து இருப்பா அனிருத் அப்புறம் என் கையை பிடித்து விட்டான் இடுப்பை பிடித்து அமுக்கி விட்டான் என உன் மீது குற்றம் சொன்னாலும் சொல்லுவார் என எச்சரித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/meera_mitun/status/1252480457427451906?s=19