Lady Don Meera Mithun
Lady Don Meera Mithun

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார் மீரா மிதுன்.

Lady Don Meera Mithun : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார். இருந்தாலும் இவரின் கவர்ச்சி ஆட்டம் இன்று வரை ஓய்வதில்லை.

தற்போதும் அப்படித் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நான் பத்து பேரை அடித்து மீரா மிதுன் ஆகல.. நான் அடிச்ச 100 பேரும் கிரிமினல் டா. லேடி டான் டா என பதிவிட்டுள்ளார்.