Meera Mithun First Movie After Bigg Boss Tamil Season 3 | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema news | Agni Siragugal
மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Meera Mithun First Movie : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மனதில் பதித்தவர் மீரா மிதுன்.

பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே, உள்ளே என எங்கு சென்றாலும் எதை செய்தாலும் சர்ச்சையுள்ளாகி வருபவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தளபதி 64 குறித்து வெளியான சூப்பர் அப்டேட் – ஆனால் சர்ச்சை அதிகமா இருக்குமோ

அதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் திரைப்படம். ஆம் அருண் விஜயும் விஜய் ஆண்டனியும் சேர்ந்து நடிக்க உள்ள அக்னி சிறகுகள் படத்தில் தான் மீரா மிதுன் நடிக்க உள்ளாராம்.

ஆனால் கதாநாயகியாகவா? இல்லை எதாவது முக்கிய வேடத்திலா? என்ற விவரங்கள் சரிவர தெரியவில்லை.

இந்த படத்தை மூடர் கூடம் நவீன் இயக்க அம்மா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.