Thalapathy 64 Movie Update : Here is the Full Details.! | Thala Ajith | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinma News
தளபதி 64 படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இவரால் சர்ச்சை அதிகமா இருக்குமோ என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

Thalapathy 64 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கான நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

பிகிலில் இப்படியும் ஒரு சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு – இது தெரியுமா உங்களுக்கு?

ஏற்கனவே ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் கசிந்திருந்தன. அவரும் அதனை உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகையான கியாரே அத்வானியிடமும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் சுயஇன்பம் காணும் காட்சியில் நடித்து வைரலானவர் என்பதால் இவர் தளபதி 64 படத்தில் கமிட்டானால் நிச்சயம் சில சர்ச்சைகளும் எழும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.