Meera Mithun's Controversy Video : Video Inside | Bigg Boss Tamil 3 | Bigg Boss Tamil | Kollywood Cinema news | Tamil Cinema News
தூக்கலான கவர்ச்சியில் நடு காட்டுல மீரா மிதுன் சாமி கும்பிடும் வீடியோ சமூக வளையதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Meera Mithun’s Controversy Video : தமிழ் சினிமாவில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சூப்பர் மாடல் மீரா மிதுன்.

நடு ரோட்டில் முத்தம், ஆட்டோவில் அராஜகம் – யாஷிகா, ஐஸ்வர்யாவின் வைரல் வீடியோ.!

அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது நடு காட்டில் கவர்ச்சியான உடையில் சாமி கும்பிடும் வீடியோவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவையும் மீரா மிதுனின் உடையையும் பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்தும் இப்படியான உடையிலா சாமி கும்பிடுவாங்க எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

 

View this post on Instagram

 

Journey ????

A post shared by Meera Mitun (@meeramitun) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.