Yashika & Aishwarya

Yashika & Aishwarya : நடு ரோட்டில் முத்தம் கொடுத்து ஆட்டோவில் அராஜகம் செய்த வீடியோ ஒன்று நெட்டிசன்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதேபோல் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுககமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இவர்கள் இருவரும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்கள்.

இவர்கள் இருவருக்கும் எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்திருந்தன. தற்போது இவர்கள் இருவரும் சென்னையில் ஆட்டோவில் ஊர் சுற்றியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடு ரோட்டில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் கிஸ் கொடுத்து கொண்டு அட்டகாசம் செய்துள்ளனர்.

இதோ அந்த விடீயோவை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.