Master Vijay's Selfie Record
Master Vijay's Selfie Record

மாஸ்டர் ஷட்டிங் ஸ்பாட்டில் விஜய் எடுத்த செல்பி டுவிட்டரில் புதிய சாதனையை படைத்துள்ளது.

Master Vijay’s Selfie Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஸ்ரீமன், பிரேம் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் மாஸான சண்டைக் காட்சிகள் நெய்வேலியில் படமாக்கப்பட்டன.

டாட்டு போடுற இடமா இது?? ரண களத்துக்கு நடுவே ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!

நெய்வேலியில் ஷூட்டிங் நடந்து முடிந்த பின்னர் விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை தேங்க்யூ நெய்வேலி என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்தப் புகைப்படம் போதே பல்வேறு சாதனைகளைப் படைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது 100K+ ரி-ட்வீட்டுடன் புதிய சாதனை படைத்துள்ளது.