Master Release Date
மாஸ்டர் ரிலீஸ் தேதியை பற்றி அனிருத் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Master Release Date : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றனர்.

வலிமை அப்டேட் வராதுனு பேச்சாடா பேசினீங்க – இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

லோகேஷ் டீஸர் தயாராகி கொண்டிருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியதை தொடர்ந்து தற்போது அனிருத் நிச்சயம் மாஸ்டர் ஏப்ரல் 9-ல் திட்டமிட்டபடி வெளியாகும் என பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.