Valimai Shooting Spot Gallery
வலிமை அப்டேட் வரவில்லை என பேசியவர்களின் வாயை அடைக்கும் விதமாக தற்போது வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்பதனால் வெளியாகியுள்ளன.

Valimai Shooting Spot Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அப்டேட் எதுவும் வராததால் ரசிகர்கள் அனைவரும் செம கடுப்பில் இருந்து வந்தனர், தயாரிப்பாளரை சமூக வளையதளங்களில் திட்டி தீர்த்து வந்தனர்.

தல 61-ம் தாறுமாறா தான் இருக்கும், இயக்குனர் யார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான தகவல்.!

இந்நிலையில் தற்போது வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் லீக்காகியுள்ளன. இதில் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.