Master Film Story
Master Film Story

மாஸ்டர் படக்கதை குறித்து இதுநாள்வரை வெளியாகாத சிகரெட்டை உடைத்துள்ளார் பிரபலம் ஒருவர்.

Master Film Story : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜிடன் இணைந்து ரத்னகுமார் மற்றும் பொன் பார்த்திபன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.

மீண்டும் தொடங்கியது மாஸ்டர் பட வேலைகள் – வெளியானது அட்டகாசமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தற்போது பொன் பார்த்திபன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தின் கதை ஒருவரின் நிஜக்கதை. இதனால் ஈர்க்கப்பட்டு தான் லோகேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார் என கூறியுள்ளார்.

இதனால் அப்படி என்ன கதை?? ஈர்க்கப்படும் அளவிற்கு அது யாருடைய கதை என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இப்படம் ஒரு சமூக கருத்துடன் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.