Mankatha Actor Aswin : Thala Ajith , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Mankatha Movie
மங்காத்தா பட நடிகர் அஸ்வினுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது, ஆனால் பிறந்த தினம் தான் பலரையும் ஆச்சரிப்பட வைத்துள்ளது.

Mankatha Actor Aswin : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தவர் அஸ்வின்.

இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 5-ம் தேதி அவர் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார்.

ஒன்னில்ல.. ரெண்டு – அடுத்தடுத்து வெளியான விக்ரம் பட அப்டேட்கள்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

இது குறித்து அவரே இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இதில் ஆச்சரியமான விசியம் என்னவென்றால் அவரின் முதல் குழந்தையும் இதே தினத்தில் அதாவது ஜூலை 5-ல் பிறந்துள்ளார்.

இனி இருவரின் பிறந்த நாளையும் ஒரே நாளில் கொண்டாடுவோம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் யாருக்கு அமையும் என ஆச்சரியத்துடன் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

 

View this post on Instagram

 

Well,what do I say? Life changed in an instant last night. My little baecub was due next week and decided ‘Hell no, I’m going to come on papa’s birthday and just make that day my own,hold my bottle pa!’ Avira Ruby Kakumanu entered this world on July 5th,2019 and for the rest of my life till I make my way out will cherish this day for being extra special and celebrate our birthdays together! All the cliches are true, a switch goes off in your heart and your eyes start tearing up when you hold your baby for the first time. It’s magical! Thank you @son_emk for carrying this little bun,and bearing all the pain to deliver her safely. I hope we can guide & shepherd her through what life has to offer and come out as better people and hopefully make her world a little better than she found it. #thatsmydaughterinthewater???? #cancerian #crabsgotclaws

A post shared by Ashwin Kakumanu (@ashwin_as_is) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.