Back to Back Treat for Vikram fans : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Chiyaan Vikram, mahavir karna

Back to Back Treat for Vikram fans :

சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

எடிட்டர் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்.. காரணம் இது தான் – வீடியோவை பாருங்க புரியும்.!

ஆனா சில காரணங்களால இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் இப்படம் ஜூலை 19ம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் கசிந்துள்ளது.

மேலும் ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மலையாளத்தில் அவர் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் டீசரும் கூடிய விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த அறிவிப்புகளால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.