Manaara Chopra Gallery :

Manaara Chopra Gallery  : தமிழ் சினிமாவில் தமிழன் படத்தின் மூலமாக அறிமுகமாகி பாலிவுட் சினிமாவுக்கு பறந்து சென்றவர் பிரியங்கா சோப்ரா. இவருக்கு மனாரா என்ற தங்கை ஒருவரும் உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் இவரே? – விஜய் டிவி தரப்பில் கசிந்த தகவல்.!

மனாரா ஹிந்தியில் ஒரு படத்தில் நாகியாக நடித்துள்ளார். அதே போல தெலுங்குவில் சில படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சந்தாமருதம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

என்ன நம்பி கெட்டவங்க யாருமே இல்ல – மிரட்டும் வந்தா ராஜாவாக தான் வருவேன் டீஸர்.!

அதுமட்டுமில்லாமல் காவல் என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.