மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் – கலாய்த்த மாளவிகா மோகன்!
Malavika Fun With Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இந்த படத்தை கைதி, மாநகரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
மேலும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் லாக் டவுன் காரணமாக தள்ளிப் போனது.
ஆள் அடையாளம் தெரியாமல் செம கிளாமராக மாறிய நந்திதா ஸ்வேதா – புகைப்படத்துடன் இதோ!
தற்போது சினிமாத்துறைக்கு படத்தின் post-production வேலைகள் செய்வதற்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால் மாஸ்டர் படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரே பிரேமில் நிறைய கைதிகள் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த மாளவிகா மோகனன் post-production வேலைய ரொம்ப ஹார்ட் வொர்க் ஓட செய்கிறீர்கள் போல என கலாய்த்து உள்ளார்.