Nandita Swetha Latest Photos
Nandita Swetha Latest Photos

ஆள் அடையாளம் தெரியாமல் செம கிளாமராக மாறிப் போயுள்ளார் நந்திதா ஸ்வேதா.

Nandita Swetha Latest Photos : பெங்களூரில் பிறந்து நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தின் மூலமாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கியவர் நந்திதா ஸ்வேதா.

மேலும் இவர் தமிழில் அட்டகத்தி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில் எக்கடிகி போதாவு சின்னவடா என்ற காமெடி படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இப்போது நான் மிஸ் செய்வதெல்லாம் இதுதான் – அருண் விஜய் வெளியிட்ட வெறித்தனமான வீடியோ!

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நந்திதா ஸ்வேதா விஜய் நடிப்பில் வெளியான புலி படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தற்போது ஐபிசி 376 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இப்படம் இருந்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் வீட்டிலிருக்கும் நந்திதா ஸ்வேதா செம கிளாமராக ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள அழகிய குட்டி ஜிப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தல 60 படத்தில் கமிட்டான முதல் நடிகை – சூப்பர் அப்டேட் இதோ.!

இதனை பார்த்த ரசிகர்கள் நந்திதா ஸ்வேதாவின் அழகை ரசித்து வருகின்றனர்.

தங்களது அழகை பராமரித்து கொள்ள செல்ப் கேர் மற்றும் மனநிலையை அமைதியாக வைத்துக் கொள்வது அவசியம் என கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CAQS1HgH4ER/?igshid=d03ed0j4kjjs

அதேபோல் கருப்பு நிற கவர்ச்சியான உடையில் கூலிங் கிளாஸ் உடன் செம கூலாக இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நந்திதா ஸ்வேதா வெளியிட்ட இன்னும் சில புகைப்படங்கள் :