Ajith 60 Movie Details : Young Actress's Debut Movie With Thala 60?
தல 60 படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க முதல் முதலாக நடிகை ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ajith 60 Movie Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டாருமான தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்திலேயே தான் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

என்னது வெறும் பத்து நிமிடம் தானா? – ரிலீஸ் நேரத்தில் NKP குறித்து வெளியான ஷாக்கிங் தகவல்.!

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதியதொரு தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது தல 60 படத்தில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனேவ ஹிந்தியில் தடாக் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகிய இவர் தமிழில் அஜித் 60 படத்தின் மூலமாக அறிமுகமாக உள்ளாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.