NKP Vidhya Balan Role Update : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
தல 59 படமான நேர் கொண்ட பார்வை படத்தை பற்றிய ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

NKP Vidhya Balan Role Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துளனர்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வித்யா பாலன் வெறும் 2 நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

கோடி கோடியாய் கொடுத்தும் விஜய் படத்தை நிராகரித்த வித்யா பாலன் – வெளியான உண்மை தகவல்.!

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வித்யா பாலனின் காட்சி வெறும் 10 நிமிடம் தான் இடம் பெற உள்ளதாம்.

அதிலும் 4 நிமிடத்திற்கு ஒரு பாடல் மீதி 6 நிமிடம் தான் அவருக்கு படத்தில் வசனம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

இதனால் தான் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரில் கூட வித்யா பாலன் காட்சிகள் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.