Malavika Comments on Amala Paul Bathing Photos
Malavika Comments on Amala Paul Bathing Photos

அமலாபால் உல்லாசமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட அதற்கு மாளவிகா மோகனன் கமெண்ட் கொடுத்துள்ளார்.

Malavika Comments on Amala Paul Bathing Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால்.

இப்போது படங்களில் நடிகர்களுடன் சேர்ந்து டூயட் பாடுவது மட்டும் அல்லாமல் கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார்‌.

இறுதியாக இவரது நடிப்பில் ரத்னகமார் இயக்கத்தில் வெளியான ஆடை திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தம்மாத்துண்டு பிகினி உடையில் மலையேறிய அமலாபால் – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்!

படம் முழுவதும் அமலா பால் ஆடை இல்லாமல் நடித்திருந்தாலும் ஆபாசம் என்பது சற்றும் இல்லை. இவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வந்தன.

இதனையடுத்து அதோ அந்த பறவை போல மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சொந்த ஊரான கேரளாவில் நீச்சல் குளத்தில் ஹாயாக குளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் லவ்லி போட்டோ என கமெண்ட் அடித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுமட்டுமல்லாமல் அமலா பால் இன்னும் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அமலாபால் வெளியிட்ட பிகினி புகைப்படம்

தன்னுடைய நண்பனின் மொட்டைத் தலைக்கு கிஸ் கொடுக்கும் அமலாபால்

https://www.instagram.com/p/CBQQCsAjnKB/?igshid=m41t8848b6l6