Amala Paul Trudging Photo Makes Controversy - Inside the Photo | Actress Amalapaul Gallery | Kollywood Cinema News | Tamil Cinema News
தம்மாத்துண்டு பிகினி உடையில் அமலாபால் மலையேறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Amala Paul Trudging Photo : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஆடை திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வெற்றி பெற்றது.

ரோஜாவே பொறாமைப்படும் அழகு… வைரலாகும் அவரின் மகளின் புகைப்படம்.!

இந்த படத்தை தொடர்ந்து அமலாபால் வெளியிடும் புகைப்படங்களால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் பிகினி உடையில் மலையேறும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்

Amala paul Amala paul

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.