Mahendran Says About Minsara Khanna Secret
Mahendran Says About Minsara Khanna Secret

நடிகர் விஜய் மீது முட்டையை வீசியதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

Mahendran Says About Minsara Khanna Secret : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம்.

கொரானா நிவாரணம் – வேற ரூட்டில் பிளான் போடும் விஜய், அஜித் – என்ன செய்ய போகிறார்கள் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரையும் கவர்ந்த மகேந்திரனும் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ப்ரோ எனக்கு ஒரு டவுட்டு நீங்க உண்மையாகவே விஜய் அண்ணா மேல முட்டைய அடித்தீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு ஆமாம் மின்சார கண்ணா பட ஷூட்டிங்கில் முட்டையை வீசினேன் என மகிழ்ச்சியுடன் ‌கூறியுள்ளார் மகேந்திரன்.